சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 170 படத்தில் இணையும் அமிதாப்பச்சன்.! வைரலாகும் மாஸ் அப்டேட்
இந்திய திரை உலகில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட்...