ஜவான் படப்பிடிப்பிற்காக சென்னைக்கு வரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ரசிகர்கள் உற்சாகம்.!
தளபதி விஜய் படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து பிரபலமான இயக்குனர் அட்லி தற்போது ஹிந்தியில் முதல்முறையாக “ஜவான்” என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் கதாநாயகனாக ஷாருக்கான் நடிக்க அவருக்கு ஜோடியாக...