இருவரும் பிரியவில்லை.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிக் பாஸ் அமீர்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறகு அந்த நிகழ்ச்சி விட்டு வெளியே வந்த பிறகு காதல் ஜோடியாக ஊர் சுற்றி வருகின்றனர் அமீர் மற்றும் பாவனி....