பாவா செல்லத்துரை மற்றும் அனன்யா வாங்கிய சம்பளம் குறித்து வெளியான தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் முதல் வாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று...