100 கோடியை நெருங்கும் சர்தார்.. மொத்த வசூல் குறித்து வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் சர்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது....