தொகுப்பாளினி பிரியங்கா விஜய் டிவி விட்டு விலகுவதாக அதிர்ச்சித் தகவல்.! காரணம் என்ன.?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய ரசிகர்கள் மத்தியில் சிறந்த தொகுப்பாளராக இடம் பிடித்திருப்பவர் பிரியங்கா. தொகுப்பாளினியாக தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் உலக...