லேட்டஸ்ட் புகைப்படம் வெளியிட்ட நடிகை யாஷிகா ஆனந்த்
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். விஜய் டிவியில் ஒளிபரப்பான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில்...