டைட்டில் வின்னர் அசிமுக்கு கிடைத்த பரிசு தொகை எவ்வளவு தெரியுமா? தீயாக பரவும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் பைனல் நேற்று நடைபெற்ற நிலையில்...