பிக் பாஸில் நடந்த முதல் நாமினேஷன், பேரதிர்ச்சியில் போட்டியாளர்கள்..! வெளியான முதல் ப்ரோமோ
முதல் ப்ரோமோவில் போட்டியாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது. 18 போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி...