மழை காரணமாக வெளியாகாத பிக் பாஸ் ப்ரோமோ.வைரலாகும் லேட்டஸ்ட் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 63 நாட்களைக் கடந்து இன்று 64-வது நாளில் அடி எடுத்து வைத்துள்ளது. நேற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து...