காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் ஆயிஷா.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் சீரியல் நடிகையாக அறிமுகமாகி அதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்தியா சீரியல் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆயிஷா. இந்த சீரியலை...