“கோல்டன் டிக்கெட் பெற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி”பிசிசிஐக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினி. இவர் தன் திறமையினாலும் ஸ்டைலினாலும் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ரசிகர்கள் இவரை ‘சூப்பர் ஸ்டார்’ என்று அன்போடு அழைத்து வருகின்றனர்....