பீச்சில் ஐஸ்கிரீம் பிசினஸ்.!! விஜய் பட குழந்தை நட்சத்திரம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று பிரண்ட்ஷிப். இந்தப் படத்தில் தளபதி விஜய்யின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்தவர் பரத்...