யூகி திரை விமர்சனம்
போலீஸ் உயர் அதிகாரியாக இருக்கும் பிரதாப் போத்தன், சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வருகிறார். இந்நிலையில் இவருக்கு உதவியாக செயல்பட்டதாக கூறப்படும் ஆனந்தி மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார். ஆனந்தியை அரசியல் அமைப்பு சார்பாக நட்டியும்,...