பிக் பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்,வைரலாகும் பதிவு
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமானவர் பிரதீப் ஆண்டனி. கவினின் நெருங்கிய நண்பரான...