வசூலில் தூள் கிளப்பும் கல்கி,8 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்
பிரபாஸ் உலகநாயகன் கமல்ஹாசன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் கல்கி. பல மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது....