திரையரங்கம் அதிகரிப்பால் மாஸ் காட்டும் சர்தார் திரைப்படம்..!! வைரலாகும் தகவல்
மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 21ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் ‘சர்தார் ‘ திரைப்படம் வெளியாகி இருந்தது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில்...