வைரலாகும் சிவகார்த்திகேயனின் அழகிய குடும்ப புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் பல ரசிகர்களின் இதயத்தை வென்று உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்து...