மலைப்பாம்பை கழுத்தில் போட்டு மாஸ் போஸ் கொடுக்கும் பிரியங்கா நல்காரி,வைரலாகும் போட்டோஸ்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இந்த சீரியலை தொடந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீதாராமன் தொடரில் நடித்து வந்தார். நீண்ட...