சீதாராமன் சீரியலில் இருந்து விலகும் பிரியங்கா. அதிர்ச்சியில் ரசிகர்கள்
சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இதைத்தொடர்ந்து இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற சீரியலில் நடித்து வருகிறார்....