பிரியங்கா சீரியலில் இருந்து விலகவில்லை.. வதந்திக்கு டிவி சேனல் விளக்கம்
ஜீ தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். தொடங்கிய நாள் முதல் தற்போது வரை டிஆர்பியில் நல்ல ரேட்டிங் பெற்று...