துளிகூட மேக்கப் இல்லாமல் பிக்பாஸ் பிரியங்கா வெளியிட்ட புகைப்படம்..
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா. பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ள இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டார்....