“மேக்கப் இல்லாமலும் சுவாதி அழகுதான்”.. ஈரமான ரோஜாவே பிரியாவின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் போடும் கமெண்ட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஈரமான ரோஜாவே சீசன் 2. இந்த சீரியலில் முதன்மை நாயகி கேப்ரில்லா நடிக்க இரண்டாவது நாயகியாக ஸ்வாதி நடித்து வருகிறார். தொடர்ந்து ரசிகர்கள்...