னைவியுடன் முருகர் கோவிலில் பிரேம்ஜி, போட்டோ இதோ
மனைவியுடன் திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் பிரேம்ஜி. தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. பிரம்மாண்ட திரையரங்குகளின் வெளியான இந்த படம் வசூலிலும் நானூறு கோடியை தாண்டி...