பழகிய நாட்கள் திரைவிமர்சனம்
நாயகன் மீரானும், நாயகி மேக்னாவும் ஒரே பள்ளியில் படித்து வருகிறார்கள். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள். இவர்களின் காதல் இருவரது பெற்றோர்களுக்கும் தெரியவருகிறது. இவர்களை கண்டித்து இருவரையும் பிரிக்கவும் முயல்கின்றனர். ஆனால் அது முடியாமல்...