குஷ்புவின் புகைப்படத்தை விமர்சித்த ரசிகர். தரமான பதிலடி கொடுத்த குஷ்பூ
தமிழ் சினிமாவில் 1980களில் பிரபல நடிகையாக வலம் வந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் குஷ்பூ. இதற்காக ரசிகர்கள் கோவில் கட்டிய வரலாறு எல்லாம் உண்டு. அதன் பிறகு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கிய...