பீட்சா அதிகம் சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இந்த நியூஸ் உங்களுக்கானது..!
பீட்சா அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக இருப்பது பீட்சா. அதிக அளவில் சாப்பிடும் போது உடலுக்கு தீங்கை விளைவிக்கின்றது. இது மைதா கொண்டு உருவாக்கப்படுவதால் உடலில்...