கிராமத்து பெண்ணாக மாறிய பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபியின் தோழியாக ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரேஷ்மா பசுபட்டி. தொகுப்பாளராக செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கிய...