சிவப்பு படத்தை தொடர்ந்து பூர்ணிமாவிற்கு கிடைத்த அடுத்த படம். வைரலாகும் சூப்பர் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. நிகழ்ச்சி டைட்டில் வின்னர் ஆக அர்ச்சனா வெற்றி...