பொடுகு தொல்லைக்கு மருந்தாகும் கற்றாழை..
பொடுகு பிரச்சனை இருப்பவர்களுக்கு கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. பெரும்பாலும் பெண்களுக்கு வரும் பிரச்சனைகளில் ஒன்று கூந்தல் பிரச்சனை. அதில் பொடுகு அதிகமாக இருப்பது மற்றும் முடி உதிர்வது என பல பிரச்சனைகள் வரக்கூடும். அதற்கு...