“வந்துட்டேன் வந்தியத்தேவன் மாமா”.. கார்த்தியின் பதிவிற்கு கியூட் ரிப்ளை செய்த சந்தானம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தார். இதன் வரவேற்பை தொடர்ந்து ஜப்பான் திரைப்படத்தில்...