ஒரு வருடம் கழித்து சன் டிவி சீரியலில் களமிறங்கும் அரவிந்த்சாமி அப்பா. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்தவர் டெல்லி குமார். தமிழில் பல்வேறு படங்களில் நடித்த இவர் தமிழ் சின்னத்திரையில் மெட்டி ஒலி, பொம்மலாட்டம், சித்தி, தலையணை பூக்கள் என பல சீரியல்களில் நடித்துள்ளார்....