இறுதிக்கட்டத்தை நெருங்கிய துணிவு.. உற்சாகத்தில் ரசிகர்கள்
தென்னிந்திய திரை உலகில் அல்டிமேட் ஸ்டாராக திகழ்பவர் தான் அஜித் குமார். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க...