‘திரையரங்கம் அதிரும்’வலிமை படம் பற்றி பிரபல இயக்குனரின் விமர்சனம்.. உற்சாகத்தில் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்
அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நேரத்தில்...