இந்த வருடம் அறிமுக இயக்குனர்கள் இயக்கிய 11 திரைப்படங்களின் லிஸ்ட். முழு விவரம் இதோ
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் குறிப்பிட்ட சில திரைப்படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெறுகின்றன. இந்த 2023 முன்னணி நடிகர்களின் படங்கள்...