“போர்”படத்தின் ரிலீஸ் எப்போது?முழு விவரம் இதோ
இயக்குநர் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியுள்ள “போர்” படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இதில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க, டிஜே பானு, சஞ்சனா நடராஜன் ஆகியோர் நாயகிகளாக...