ரஜினியை விமர்சித்து பேசிய ப்ளூ சட்டை மாறன்,வைரலாகும் பதிவு
ரஜினியை மறைமுகமாக பேசியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அக்டோபர் பத்தாம்...