விக்ரமின் மகான் படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர்
“செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனர் லலித் குமார் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘அசுரவதம்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இதையடுத்து மாஸ்டர், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல், மகான், கோப்ரா...