லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை மற்றும் இசை பயணம்.. முழு விவரம் இதோ
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சத்யா என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற “வளையோசை கல கல வெனெ” என்ற பாடல் மூலம் தமிழ் இசையுலகில் புகழ்பெற்றார். இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி...