மம்மூட்டியுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்த பிரபல நடிகை
1995-ல் மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான மஞ்சுவாரியர், இதுவரை கிட்டத்தட்ட 50 படங்கள் வரை நடித்துள்ளார். திருமணத்திற்கு முன்பாகட்டும், அல்லது தற்போதைய செகன்ட் இன்னிங்ஸ் ஆகட்டும், இத்தனை வருடங்களில் மலையாள சினிமாவில் உள்ள அனைத்து...