பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார்? வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் எட்டாவது எலிமினேஷன் இந்த வாரம் நடைபெற உள்ளது. இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் விசித்ரா,...