குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய மணிமேகலை? காரணம் என்ன தெரியுமா?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகப் போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மணிமேகலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி நான்கு சீசன்கள்...