குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை விலகியதற்கு காரணம் இதுதான்! செஃப் தாமு சொன்ன தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக பங்கேற்று வருபவர்...