மக்களுக்கு நன்றி தெரிவித்து பிக் பாஸ் மணி போட்ட பதிவு.வைரலாகும் முதல் போஸ்ட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் நேற்றோடு மொத்தமாக முடிவுக்கு வந்தது. சீசன் 7 டைட்டிலை...