தளபதி விஜய்யின் வளர்ச்சிக்கு இதுதான் முக்கிய காரணம்.. பிரபல காமெடி நடிகர் வெளியிட்ட பேட்டி
இந்திய திரை உலகில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்திருப்பவர் தான் விஜய். இவர் தற்பொழுது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா...