ரத்து செய்த பாராட்டு விழா..அதிர்ச்சியில் குடும்பத்தினர்.. ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்
சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியாவுக்கு பாராட்டு விழா நடக்க போகிறது எனத் தெரிந்து வீட்டிற்கு வருகின்றனர் அவருடைய அண்ணனும் அண்ணியும். ...