ராதிகாவை சந்தித்த பாக்கியா.. கோபிக்கு இணையாக கொடுத்த ஷாக்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்று பாக்கியா ராதிகாவை பார்க்க சென்றிருந்த நிலையில் ராதிகாவின் அம்மா பாக்யா நாடகம் போடுகிறார் கோபி எந்த விதத்திலும் சந்தோஷமாக இருக்க கூடாது என...