சுதந்திர தின விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை
நமது இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஏராளமான திரைப் பிரபலங்கள், தங்களது டிவிட்டர் ப்ரோஃபைல் பிக்சரில் தேசிய கொடியை வைத்துள்ளனர். மேலும், பலர் தங்களது...