மாங்கொட்டையின் இவ்வளவு நன்மையா..?
மாங்கொட்டை யில் இருக்கும் நன்மைகளைப் பற்றி பார்க்கலாம். நம் அன்றாடம் உண்ணும் பழங்களில் பெரும்பாலும் அதிகம் உண்ணப்படும் பழம்தான் மாம்பழம். இந்த மாம்பழம் சாப்பிட்டுவிட்டு கொட்டையை தூக்கி வீசி விடுவார்கள் ஆனால் அந்தக் கோட்டையில்...