இரண்டாவது திருமணம் குறித்து பரவும் வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்து விளக்கம் கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ்..!
இரண்டாவது திருமணம் குறித்து பரவி வரும் தகவலுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். அதனைத் தொடர்ந்து பெண்குயின் என்ற படத்தில் நடித்திருந்தார்....